Skip to main content

Biology | Nammaoorugoogle

 Biology | Nammaoorugoogle ;

1)Laughing is good for health, because it reduces the secretion of stress hormone secreted by ____________ and makes us to relax. Link

A)Adneral Land B) Thyroid Gland C)Gastric Gland D)Thymus Gland

*சிரிப்பு உடலுக்கு நல்லது ஏனெனில் சிரிப்பு, தகைப்பு ஹார்மோனான ___________________ சுரத்தலை குறைத்து நன்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது.

A)அட்ரினல் சுரப்பி B)தைராய்டு சுரப்பி
C)சீரண சுரப்பி D)தைமஸ் சுரப்பி

2)A sudden change in the genetic material of an organism is called _______|Link

A)Hybridization B)Natural Selection
C)Mutation D)Mass Selection

*ஓர் உயிரினத்தின் மரபுப்பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம் _________ என்று அழைக்கப்படுகிறது.

A)கலப்புறுத்தம் B)இயற்கைத் தேர்வு
C)சடுதி மாற்றம் D)கூட்டுத் தேர்வு

3)In Which of the following plant food is stored in stem?  Link

A)Beetroot B)Carrot C)Potato D)Radish

*பின்வருவனவற்றுள் எத்தாவரம் தண்டில் உணவை சேமிக்கின்றது ?

A)பீட்ரூட் B)கேரட் C)உருளைக்கிழங்கு D)முள்ளங்கி

4)Choose the correct pair? Link

A) Vitamin A – Rickets
B) Vitamin D - Xerophthalmia
C) Vitamin B, - Beriberi
D) Vitamin B3 - Scurvy

*சரியான இணையை தேர்ந்தெடு

A)வைட்டமின் A - ரிக்கெட்ஸ்
B)வைட்டமின் D - சீரோப்தால்மியா
C)வைட்டமின் B - பெரிபெரி
D)வைட்டமின் B3- ஸ்கர்வி

5)ELISA test and WESTERN BLOT test are used to detect__________ disease.
A)Typhoid
B)AIDS
C)Polio
D)Cholera Link

*எலிசா சோதனை மற்றும் வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை _________நோய் பாதிப்பு கண்டறிய பயன்படுகிறது.
A)டைஃபாய்டு
B)எய்ட்ஸ்
C)இளம்பிள்ளை வாதம்
D)காலரா

6)Pernicious anaemia is a deficiency of_________ Vitamin.Link
A)Iron
B)Cyanocobalamin
C)Folic acid
D)Vitamin K

*பெர்னீஷியஸ் இரத்த சோகையை ஏற்படுத்தும் உயிர்ச்சத்து குறைபாடு 
A)இரும்புச்சத்து
B)சயனோகோபாலமின்
C)ஃபோலிக் அமிலம்
D)உயிர்ச்சத்து K

7)Which Hormone is associated with our immune system? Link
A)Insulin
B) Thymosin 
C)Thyroxine
D)Adrenalin

*நமது நோய்த் தடைகாப்பு மண்டலத்துடன் தொடர்புடைய ஹார்மோன் எது?
A)இன்சுலின்
B)தைமோசின்
C)தைராக்ஸின்
D)அட்ரினலின் 

8)Assertion: Mitochondria are called 'Power house of a cell'.
 Reason: They produce energy rich ATP molecules.Link
A)Assertion correct, Reason wrong
B)Assertion wrong, Reason correct
C)Assertion and Reason both are wrong
D)Assertion and Reason both are correct

*கூற்று : மைட்டோகாண்ட்ரியாக்கள் 'செல்லின் ஆற்றல் உலைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
 காரணம் : அவை மிகையாற்றலைப் பெற்ற ATP மூலக்கூறுகளை உருவாக்குகிறது.
A)கூற்று சரி, காரணம் தவறு
B)கூற்று தவறு, காரணம் சரி
C)கூற்று, காரணம் இரண்டும் தவறு
D)கூற்று, காரணம் இரண்டும் சரி

9)An Example for decomposers are _____ and ______ Link
A)Bacteria, Fungi
B)Bacteria,Lichens
C)Fungi,Lichens
D)Algae,Lichens

*சிதைப்பனவைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ________ மற்றும் ____________
A)பாக்டீரியாக்கள், பூஞ்சைகள்
B)பாக்டீரியாக்கள், லைக்கென்கள்
C)பூஞ்சைகள், லைக்கென்கள்
D)ஆல்காக்கள், லைக்கென்கள்

10)Select the correct option:
Statement - I: When vegetables are cooked in water Vitamin – C is lost.
Statement - II: Vitamin C is water soluble in nature.Link
A)Statement I and II are true
B)Statement I and II are false
C)Statement I - true, II - false
D)Statement I - false, II - true

*சரியான விடையைத் தேர்ந்தெடு
கூற்று−I: காய்கறிகளை நீரில் சமைக்கும் போது, உயிர்ச்சத்து – C இழக்கப்படுகிறது.
கூற்று - II : உயிர்ச்சத்து – C, நீரில் கரையும் தன்மை கொண்டது.
(A) கூற்று I மற்றும் II சரி
(B) கூற்று I மற்றும் II தவறு
(C) கூற்று I சரி, II தவறு
(D) கூற்று I தவறு, கூற்று II சரி

11)Match the following:
a) Vitamin C.   1) high fat
b) Avocado.     2) iron
c) Seethaphal. 3) fat soluble pigment
d) Carotenoids 4) Guava
(A) 2, 1, 3, 4
(B) 3, 4, 2, 1
(C) 1, 4, 3, 2
(D) 4, 1, 2, 3 Link

பொருத்துக;
a) உயிர்ச்சத்து C - 1) அதிக அளவு கொழுப்பு

b) அவகேடோ - 2) இரும்புச் சத்து

c) சீதா பழம் -3) கொழுப்பில் கரையக்கூடிய நிறமி

d) கரோட்டீனாய்டுகள் -4) கொய்யா

(A) 2, 1, 3, 4
(B) 3, 4, 2, 1
(C) 1, 4, 3, 2
(D) 4, 1, 2, 3

12)A diseases which Weakens the bones and make it brittle is ___________Link
A)Paralysis
B)Osteoporosis 
C)Fatigue
D)Never Impulse 

*எலும்புகளை வலுவிழக்க செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய்
A)பக்கவாதம்
B)ஆஸ்ட்டியோபோரோசிஸ்
C)களைப்பு
D)நரம்புத் தூண்டல்












Comments

Popular posts from this blog

Percentage| சதவீதம்

Percentage| சதவீதம்; 1) If x % of 600 is 450, what is the value of x? A)75 B)67 C)45 D)80 *600 இன் x % என்பது 450 எனில், x இன் மதிப்பு? A)75 B)67 C)45 D)80   Ans   ------------------------------------------------------------------------------------ 2)வீட்டிற்கு எடுத்துவரும் வருமானம் ரூ.2,300/- , உடைகளுக்கு 18 சதவீதம் செலவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பணம் உடைகளுக்கு செலவு செய்கிறார்கள் ? A)300 B)414 C)264 D)330   Ans *The  income of the Mugil is Rs. 2,300/- and  He spend 18 percent on clothes, how much money do they spend on clothes? A)300 B)414 C)264 D)330 ------------------------------------------------------------------------------------- 3)ஒரு குடும்பத்தில் மாதம் ரூ. 6,800 சம்பாதித்தார்கள் மாத சம்பளத்தில் 18% மாத வீட்டு வாடகை என்றால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு ரூபாய் வீட்டு வாடகைக்காக கொடுப்பார்கள் ? A)1700 B)20000 C)20400 D)20200  Ans *If a family earns Rs. 6,800 per month and the monthly rent is 18% of the monthly salary, how much will they p...

Statistics & Probability|புள்ளியிலும் நிகழ்த்தகமும்

புள்ளியிலும் நிகழ்த்தகமும் | Statistics & Probability|   1)நகரம் 'A' யிலிருந்து நகரம் 'B' செல்ல 4 வழித்தடங்கள் உள்ளன. நகரம் 'B' யிலிருந்து நகரம் 'C' செல்ல 6 வழித்தடங்கள் உள்ளன. நகரம் 'A' யிலிருந்து நகரம் 'C' செல்ல எத்தனை வழித்தடங்கள் இருக்க முடியும்?  விடை *There are 4 routes from city 'A' to city 'B'. There are 6 routes from city 'B' to city 'C'. How many routes can there be from city 'A' to city 'C'? 2)The range of 10 first prime numbers is 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 and 29  Ans *2,3,5,7, 11, 13, 17, 19,23 மற்றும் 29 என்ற முதல் 10 பகா எண்களின் வீச்சு?