Percentage| சதவீதம்; 1) If x % of 600 is 450, what is the value of x? A)75 B)67 C)45 D)80 *600 இன் x % என்பது 450 எனில், x இன் மதிப்பு? A)75 B)67 C)45 D)80 Ans ------------------------------------------------------------------------------------ 2)வீட்டிற்கு எடுத்துவரும் வருமானம் ரூ.2,300/- , உடைகளுக்கு 18 சதவீதம் செலவு செய்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பணம் உடைகளுக்கு செலவு செய்கிறார்கள் ? A)300 B)414 C)264 D)330 Ans *The income of the Mugil is Rs. 2,300/- and He spend 18 percent on clothes, how much money do they spend on clothes? A)300 B)414 C)264 D)330 ------------------------------------------------------------------------------------- 3)ஒரு குடும்பத்தில் மாதம் ரூ. 6,800 சம்பாதித்தார்கள் மாத சம்பளத்தில் 18% மாத வீட்டு வாடகை என்றால், ஒரு வருடத்திற்கு எவ்வளவு ரூபாய் வீட்டு வாடகைக்காக கொடுப்பார்கள் ? A)1700 B)20000 C)20400 D)20200 Ans *If a family earns Rs. 6,800 per month and the monthly rent is 18% of the monthly salary, how much will they p...
Comments
Post a Comment