Geomentry | வடிவியல்
1)Three angles of a triangle are x+5, x+10 and x+15. Find x Ans
*)ஒரு முக்கோணங்களில் மூன்று கோணங்கள் x+5, x+10 & x+15. எனில் x -ன் மதிப்பு என்ன?
2)Which of the following curve does not pass through the origin?
A)y=x³+1 B)y²=2x² C)y=x³ D)a²y²=x²(a²-x²)
*பின்வரும் வளையரைகளுன் எது ஆதி வழி செல்லாது?
A)y=x³+1 B)y²=2x² C)y=x³ D)a²y²=x²(a²-x²)
3)If (7, 3), (6, 1), (8, 2) and (P, 4) are the vertices of a parallelogram taken in order then the value of P is Ans
*(7,3), (6,1), (8, 2) மற்றும் (P, 4) என்பன ஓர் இணைகரத்தின் வரிசைப்படி அமைந்த உச்சிகள் எனில் P=?
Comments
Post a Comment