Number System | எண்ணியல்:
1)ஒரு டசன் வாழைப்பழங்களின் விலை ₹20 எனில், 48 வாழைப்பழங்களின் விலை என்ன ?
If the price of a dozen bananas is ₹20, what is the price of 48 bananas? Ans
2)Find the two numbers whose sum is 27 and the product is 182? Ans
*இரண்டு இயல் எண்களில் கூடுதல் 27 பெருக்கல் 182 எனில் அந்த எண்கள்?
3)I. Every rational number is a real numbers.
II. Every real number is an irrational number.Link
(A) I is correct
(B) II is correct
(C) both I and II are correct
(D) both I and II are incorrect
*I. ஒவ்வொரு விகிதமுறு எண்ணும் மெய்யெண்.
II. ஒவ்வொரு மெய்யெண்ணும் விகிதமுறா எண்.
(A) I என்பது சரி
(B) II என்பது சரி
(C) I மற்றும் II இரண்டும் சரி
(D) I மற்றும் II இரண்டும் தவறு
Comments
Post a Comment