Biology | Nammaoorugoogle ; 1)Laughing is good for health, because it reduces the secretion of stress hormone secreted by ____________ and makes us to relax. Link A)Adneral Land B) Thyroid Gland C)Gastric Gland D)Thymus Gland *சிரிப்பு உடலுக்கு நல்லது ஏனெனில் சிரிப்பு, தகைப்பு ஹார்மோனான ___________________ சுரத்தலை குறைத்து நன்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. A)அட்ரினல் சுரப்பி B)தைராய்டு சுரப்பி C)சீரண சுரப்பி D)தைமஸ் சுரப்பி 2)A sudden change in the genetic material of an organism is called _______| Link A)Hybridization B)Natural Selection C)Mutation D)Mass Selection *ஓர் உயிரினத்தின் மரபுப்பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம் _________ என்று அழைக்கப்படுகிறது. A)கலப்புறுத்தம் B)இயற்கைத் தேர்வு C)சடுதி மாற்றம் D)கூட்டுத் தேர்வு 3)In Which of the following plant food is stored in stem? Link A)Beetroot B)Carrot C)Potato D)Radish *பின்வருவனவற்றுள் எத்தாவரம் தண்டில் உணவை சேமிக்கின்றது ? A)பீட்ரூட் B)கேரட் C)உருளைக்கிழங்கு D)முள்ளங்கி 4)Choose the correct pair...